சந்திரனில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நீர்!

நிலவின் தென் துருவ பகுதியில் நாம் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை துண்டியுள்ளது. பிரித்தானியாவை தளமாக கொண்ட நேச்சர் வானியல் இணைய இதழ் திங்களன்று வெளியிடப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகளில், சந்திரனில் முன்பு நினைத்ததை விட அதிகமான நீர் இருக்கக்கூடும் என்று கூறுகின்றன. முந்தைய ஆராய்ச்சிகளில் மேற்பரப்பை ஸ்கேன் செய்வதன் மூலம் நீரின் அறிகுறிகளைக் கண்டறியப்பட்டது. ஆனால் இவை நீர் (H2O) மற்றும் ஹைட்ராக்ஸைல் … Continue reading சந்திரனில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நீர்!